The Indian Times

பாலா இயக்கிய ஆதித்ய வர்மா படத்திலிருந்து வெளியான சர்ச்சை காட்சிகள் – கலாய்க்கும் நெட்டிசன்கள்

தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய அர்ஜுன் ரெட்டிபடத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இதில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை பாலா டைரக்டு செய்தார். சில காரணங்களுக்காக படத்தை கைவிடுவதாக பட நிறுவனம் அறிவித்தது. பின்னர் பாலாவுக்கு பதிலாக கிரிசாயா என்பவரை இயக்குனராக வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பாலா இயக்கிய வர்மா படத்திலிருந்து வெளியான சர்ச்சையான காட்சிகள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in