நாய் சேகர் வேஷம் போட்டு மேடையில் ஆடி அசத்திய மைனா நந்தினி | bigg boss promo

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நாய் சேகர் வேஷம் போட்டு மேடையில் ஆடி அசத்திய மைனா நந்தினி | bigg boss promo 1

விளம்பரம்

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியே சென்றுள்ளார்.தற்போது மீதமுள்ள போட்டியாளர்களிடம் போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது.

நாய் சேகர் வேஷம் போட்டு மேடையில் ஆடி அசத்திய மைனா நந்தினி | bigg boss promo 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. ப்ரோமோவில் இந்த வார போட்டியாளர்களுக்கு சினிமா ரவுண்டு நடத்தப்பட்டுள்ளது.இதில் போட்டியாளர்களுக்கு கொடுக்கும் சினிமா கதாபாத்திரத்தினை போல் வேடமணிந்து அந்த கதாபாத்திரமாகவே நடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் மைனாவுக்கு நாய் சேகர் வேடம் கொடுக்கப்பட்டுள்ளது,அதேபோல ஷிவினுக்கு மோகினி வேஷமும்,அஸீமுக்கு அந்நியன் வேஷமும் கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment