The Indian Times

போட்டியாளர்கள் முன்பு கதறி அழுத தனலட்சுமி…. ஒரு நிமிடத்தில் அரண்டுபோன HOUSEMATES | bigg boss promo

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியே சென்றுள்ளார்.தற்போது மீதமுள்ள போட்டியாளர்களிடம் போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. ப்ரோமோவில் இந்த வார போட்டியாளர்களுக்கு சினிமா ரவுண்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் தனலக்ஷ்மிக்கு மணிகண்டன் அவர் நடிக்க ஒரு கதையினை கூறியுள்ளார்,அந்த கதையின் கதாபாத்திரம் நடிப்பது போல நடக்க வேண்டும் என கூறியுள்ளார்.தனலட்சுமி அதனை ஏற்றுக்கொண்டு நடிப்பில் சும்மா அசத்தியெடுத்துள்ளார்.தனலக்ஷ்மியின் இந்த ஆக்ரோஷமான நடிப்பினை பார்த்து போட்டியாளர்கள் எந்த ரியாக்ஷ்னும் கொடுக்காமல் உள்ளது ரசிகர்களுக்கு சிறிது வருத்தத்தினை கொடுத்துள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in