பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கண்கலங்கிய போட்டியாளர்கள் – Promo வீடியோ

விளம்பரம்

பிரமாண்டமான முறையில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 ன் ஃபைனல் தொடர்ந்து இப்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் 17 தேதி முடிந்த இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. பல சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அதை எல்லாத்தையுமே மறந்து விட்டு அந்த வீட்டில் இருந்து அனைத்து போட்டியாளர்களும் தங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.

இப்போது டிரெண்டிங்   நான் என்ன தப்பு பண்ண..? கதறி அழும் சம்யுக்தா

பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கண்கலங்கிய போட்டியாளர்கள் - Promo வீடியோ 1

விளம்பரம்

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தொடங்கியது முதல் சீசன் ஒன்றில் ஆரவ், சீசன் இரண்டில் ரித்விகா சீசன் மூன்றில் முகேன் என்று வெற்றி பெற்று இருந்தனர். அதை தொடர்ந்து இந்த சீசன் நடிகர் ஆரி டைட்டிலை வின் செய்தார். ரன்னர் முறையில் பாலா இருந்தார். ஆரி அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. எந்த சீசன் காணாத அளவுக்கு இந்த முறை அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இப்போது டிரெண்டிங்   பாலா தான் Bad Performer - ஜித்தன் ரமேஷ் அதிரடி

இந்த வெற்றி தொடர்ந்து பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மேலும் ஒரு பெரிய கொண்டாட்டத்தை நிகழ்ந்த உள்ளது. பிக் பாஸ் கொண்டாட்டம் இதில் அனைத்து போட்டியாளர்களும் கலந்துக் கொண்டனர். இதன் ப்ரோமோ வீடியோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் 7 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது டிரெண்டிங்   "பாவனி விஷயத்தை குழி தோண்டி புதைக்கணும்!" விரக்தியின் உச்சியின் பிக் பாஸுக்கு பிறகு அபிநய் வெளியிட்ட முதல் பதிவு! Abhinay First Post After Eviction

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment