The Indian Times

“அவன் உன்ன Control பண்றான்.. எப்போ உன்ன செய்யப்போறான் தெரில!” மூட்டிவிட முயற்சிக்கும் அபிஷேக் BIGGBOSS Promo

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்ஸீன் ப்ரோமோ வெளியாகியுள்ளத. விஜய் டிவி ரசிகர்களால் அதிகளவில் பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த சீசன்களை விட இந்த சீசன் சற்று வித்தியாசமாக இருப்பதை அனைவரும் உணர்கிறோம். சென்ற வாரம் போட்டியாளர்கள் தங்களில் வாழ்க்கை கதையை கூறும் டாஸ்க் நடைபெற்றது. இந்த வார நாமினேஷன் நடைபெற்றது அதில் இந்நிலையில் இந்த வார லக்சுரி பட்ஜெட் பிரியங்கா , பாவனி ரெட்டி , சின்ன பொண்ணு , அபிஷேக் , தாமரை செல்வி ,

Advertisement

அக்ஷரா , அபிநய் , இசைவாணி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். பிறகு இந்த வார லக்சுரி படஜெட் டாஸ்க் துவங்கியுள்ளது. இதற்காகா பிக்பாஸ் வீடு அருங்காட்சியமாக மாறியுள்ளது. ஒவ்வொரு போட்டியாளர்களும் வீட்டில் இருக்கும் 5 நாணயங்களை திருடவேண்டும். மாட்டிக்கொண்டால் சிறையில் அடைக்கப்படுவதாகவும். வெற்றிகரமாக திருடிவிட்டால் அவர்களால் இந்த நாமினேஷனிலிருந்து தப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த விளையாட்டு ஆரம்பித்ததிலிருந்து வீட்டில் பல குழப்பங்கள் நிலவுகின்றது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in