The Indian Times

மாத்தி மாத்தி தங்களுக்குள்ளேயே குறை கூறும் அபிஷேக் , நிரூப், பிரியங்கா ! BIGGBOSS Promo

புது புது டாஸ்குகள் , போட்டியாளர்கள் இடையே ஏற்படுகின்ற குழப்பங்கள் , சற்று சூடு பிடிக்க துவங்கியுள்ளது பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்ஸீன் ப்ரோமோ வெளியாகியுள்ளத. விஜய் டிவி ரசிகர்களால் அதிகளவில் பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த சீசன்களை விட இந்த சீசன் சற்று வித்தியாசமாக இருப்பதை அனைவரும் உணர்கிறோம். சென்ற வாரம் போட்டியாளர்கள் தங்களில் வாழ்க்கை கதையை கூறும் டாஸ்க் நடைபெற்றது. இந்த வார நாமினேஷன் நடைபெற்றது அதில்

Advertisement

இந்நிலையில் இந்த வார லக்சுரி பட்ஜெட் பிரியங்கா , பாவனி ரெட்டி , சின்ன பொண்ணு , அபிஷேக் , தாமரை செல்வி , அக்ஷரா , அபிநய் , இசைவாணி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வார லக்சுரி படஜெட் டாஸ்க் நடைபெற்றது. அதில் 5 போட்டியாளர்கள் , வீட்ல உள்ள 5 இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய கற்களை அண்ணாச்சி , வருண் , நிரூப், பாவனி, இசைவாணி ஆகியோர் கைப்பற்றினர். இந்நிலையில் அபிஷேக் அதிக இடங்களை கைப்பற்ற திண்டாடுகிறார். அதோடு இன்றைய ப்ரோமோவில் சரியாக விளையாடாத போட்டியாளர்கள் பற்றிய வாக்களிப்பு நடக்கிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 Comment

Kannan — 24/10/2021

Enthavaram game chetting, nallavay illa, adukkum pothu yaru pathalum press pannanum endru anna gang a viladuna eppati ruls la appati ella ,appom pakkuravanga loosa oru cinna game athuvay villada thariyalla Enna than, vachi ,