வருணின் நாணயத்தை தூக்கி ஆட்டம் காட்டிய பாவனி! BIGGBOSS UNSEEN

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பிக்பாஸ் அன்ஸீன் வெளியாகியுள்ளது. இந்த வார லக்சுரி படஜெட் டாஸ்குக்காக பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அதில் housemates சிலர் பாதுகாக்கும் வகையில் சில கற்கள் கொடுக்கப்படுகிறது. மற்றொரு சிலர் அதை திருட முயற்சி செய்யவேண்டும். தற்போது விஜய் டிவி ரசிகர்களால் அதிகளவில் பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த சீசன்களை விட இந்த சீசன் சற்று வித்தியாசமாக இருப்பதை அனைவரும் உணர்கிறோம். சென்ற வாரம் போட்டியாளர்கள் தங்களில் வாழ்க்கை கதையை கூறும் டாஸ்க் நடைபெற்றது.

கட்டாயம் படிக்கவும்
பாலா ஷிவானி ஒண்ணா சேந்துட்டு என்ன கழட்டிவிட்டுட்டாங்க - புலம்பும் கேபி

வருணின் நாணயத்தை தூக்கி ஆட்டம் காட்டிய பாவனி! BIGGBOSS UNSEEN 1

விளம்பரம்

அதோடு தலைவாரி தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கும் நடைபெற்றது. அதில் முதல் வார தலைவராக தாமரை செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு பிக்பாஸ் போட்டியாளர் நமீதா மாரிமுத்து உடல் நலக்குறைவால் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நாமினேஷன் நடைபெற்றது அதில் பாவனி மற்றும் தாமரை செல்வியை தவிர அனைவரும் நாமினேஷனில் இடம்பெற்றனர். இதை தொடர்ந்து நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெல்கியேறினார் நாடியா சாங். இந்த வார தலைவர் பதவியை சிபி ஏற்றுள்ளார். அதோடு பிரியங்கா , பாவனி ரெட்டி , சின்ன பொண்ணு , அபிஷேக் , தாமரை செல்வி , அக்ஷரா , அபிநய் , இசைவாணி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment