The Indian Times

கிறுக்குத்தனமா Check பன்னிட்டு இருக்க.. லூசு பயலா? அபிஷேக் மற்றும் சிபிக்கு முட்டிய சண்டை BIGGBOSS Promo

தற்போது விஜய் டிவி ரசிகர்களால் அதிகளவில் பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த சீசன்களை விட இந்த சீசன் சற்று வித்தியாசமாக இருப்பதை அனைவரும் உணர்கிறோம். சென்ற வாரம் போட்டியாளர்கள் தங்களில் வாழ்க்கை கதையை கூறும் டாஸ்க் நடைபெற்றது. அதோடு தலைவாரி தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கும் நடைபெற்றது. அதில் முதல் வார தலைவராக தாமரை செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement

அதோடு பிக்பாஸ் போட்டியாளர் நமீதா மாரிமுத்து உடல் நலக்குறைவால் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நாமினேஷன் நடைபெற்றது அதில் பாவனி மற்றும் தாமரை செல்வியை தவிர அனைவரும் நாமினேஷனில் இடம்பெற்றனர். இதை தொடர்ந்து நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெல்கியேறினார் நாடியா சாங். இந்த வார தலைவர் பதவியை சிபி ஏற்றுள்ளார். அதோடு பிரியங்கா , பாவனி ரெட்டி , சின்ன பொண்ணு , அபிஷேக் , தாமரை செல்வி , அக்ஷரா , அபிநய் , இசைவாணி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in