“ஐக்கி பெரி முடியை கலரிங் செய்யவில்லை”, உண்மையை போட்டு உடைத்த ஐக்கி பெரியின் காதலன்!

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

Watch the video below எதிர்பாராத பல புதுமுக போட்டியாளர்களை வைத்த வெற்றிகரமாக இருந்து வரும் நிகழ்ச்சி விஜய் டிவியின் பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நுழைந்துவிட்டால் போதும் அவர்கள் எப்படி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள். அந்த வகையில் இந்த முறை பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் ஜக்கி பெரி. இவர் ஒரு ராப் பாடகர். தமிழ் மீதுள்ள பற்றால் , தமிழில் சிறந்த ராப் பாடகியாக வளம் வருகிறார் ஜக்கி பெரி.

கட்டாயம் படிக்கவும்
"என்னடி நக்கலா பண்ற?" தரலோக்கலாக தாமரையிடம் தரக்குறைவாக தகராறு செய்யும் இசைவாணி! Bigg Boss Promo 1

"ஐக்கி பெரி முடியை கலரிங் செய்யவில்லை", உண்மையை போட்டு உடைத்த ஐக்கி பெரியின் காதலன்! 1

விளம்பரம்

இதோடு இவர் ஐ போன் காதலி என்ற குரும்பப்படத்திலயும் நடித்துள்ளார். வீட்டிற்குள் ஐக்கி பெரிய ஜாலியான கேரக்டர் என்பது போல் தான் தெரிகிறது. வீட்டில் சுறுசுறுப்பாக யாரிடமும் கேட்ட பெயர் எடுக்காமல் தன் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை ஆனால் காதலன் இருக்கிறார். தற்போது இவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்
இந்த மாதிரி சின்ன விஷயத்துக்காகலாம் புரட்சி பண்ணாதீங்க... வனிதாவை பங்கம் பண்ண கமல் | Bigg Boss Ultimate Promo 2

"ஐக்கி பெரி முடியை கலரிங் செய்யவில்லை", உண்மையை போட்டு உடைத்த ஐக்கி பெரியின் காதலன்! 2

விளம்பரம்

இந்நிலையில் சமீபத்தில் ஐக்கி பெரியின் காதலன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் , ஐக்கி பெரியின் முடி இப்படி இருக்க காரணம் என்ன என்ற கேள்வி. கேட்டகப்பட்டுள்ளது. அதற்கு அவர் அந்த முடியை ஐக்கி கலரிங் செய்யவில்லை. அவர் முடியில் இருந்த கருப்பு நிறத்தை எடுத்துவிட்டு , தங்க நிறத்தை கொடுத்து ப்ளீச்சிங் செய்துள்ளார். அது கலரிங் கிடையாது என்று கூறியுள்ளார். Watch the video belowvideo embeded credits to AvalGlitz

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment