The Indian Times

BIGGBOSS சம்யுக்தாவின் பிறந்தநாள் PARTY புகைப்படங்கள்

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் அறிமுகமாகியவர் சம்யுக்தா.இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது.தற்போது கணவரை பிரிந்து தனது குழந்தையை தானே கவனித்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

மாடலிங் துறையில் இருந்த சம்யுக்தாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Advertisement

மேலும் சென்னையில் சொந்தமாக சலூன் ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார் இவர்.

இவரின் கதை பல பெண்களுக்கும் முன் உதாரணமாக உள்ளது என்றே கூறலாம் தவறில்லை,அந்தளவு ஆணின் துணை இல்லாமல் தனியாக மகனையும் வளர்த்து சம்பாதித்தும் வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.

சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் காரி படத்தில் சிறிய வேடம் இவருக்கு கிடைத்தது.கிடைத்ததை சரியாக பயன்படுத்திக்கொண்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

இப்படத்திற்கு பின்னர் இவருக்கு வேறு படவாய்ப்புகள் சரியாக அமையவில்லை காலங்கள் ஓடின இந்நிலையில் ஓராண்டுக்கு மேல் கழித்து தற்போது தளபதி விஜயின் வாரிசு படத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தது.

தற்போது இவர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்களை சம்யுக்தா இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in