The Indian Times

இளைஞர்களை இழுக்கும் நடிகை தேவதர்ஷினி மகளின் கலக்கலான புகைப்படங்கள்

பார்த்திபன் கனவு படத்தில் நடித்து சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகை தேவதர்ஷினி, இப்படத்தினை தொடர்ந்து கிடைக்கும் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார்.

Advertisement

பின்னர் அங்கிருந்து படிப்படியாக முன்னேறி இன்று சினிமாவுக்கு வந்து நல்ல நகைச்சுவை மற்றும் குணசித்ர நடிகையாக பெயர் எடுத்து இருக்கிறார் தேவதர்ஷினி

இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார்.

சின்னத்திரை நடிகர் சேத்தனை திருமணம் செய்துகொண்ட இவருக்கு மகள் ஒருவர் உள்ளார்.தன்னை போல மகளையும் நடிகை ஆக்க வேண்டும் என அவரின் மகள் நியதியை 96 படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு சினிமா ரசிகர்களிடம் கிடைத்துள்ளது

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in