காதலன் உடன் IPL பார்க்க வந்த பிக் பாஸ் சௌந்தர்யா
தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
தமிழில் இதுவரை 7 சீசன்கள் முடிந்து தற்போது எட்டாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இந்த சீசனில் போட்டியாளராக அறிமுகம் ஆகி இருப்பவர் தான் சௌந்தர்யா

சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது பிரபலமாகி உள்ளார்.இவர் காதலன் உடன் ஐபிஎல் பார்க்க சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →