The Indian Times

என் பேரை எதுக்கு USE பண்ணி நிக்சனிடம் சண்டை போட்டிங்க..அர்ச்சனாவை கிழித்தெடுத்த வினுஷா… பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்,சிறப்பு விருந்தினராக வீட்டிற்குள் வந்த வினுஷா,என் பெயரை எதற்கு பயன்படுத்தி சண்டை போட்டீங்க அது எனக்கு பிடிக்கலை,சாரி சொன்னா சரியாகிடுமா என கேள்வி கேட்டுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in