The Indian Times

நான் செத்துடுவேன் ஜூலி..பண்ணிக்கோங்க அக்கா.. வனிதாவை வச்சி செய்யுறியேமா ஜூலி | Bigg Boss Ultimate

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டு வெற்றிகரமாக நடைபற்று வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 1.30 மணிநேர எபிசோட் விஜய் மியூசிக் சேனலில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் என அறிவித்திருந்த நிலையில் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இது பிக்பாஸ் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Advertisement

 

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் வாரத்திலேயே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளார். பரணி மற்றும் ஓவியா Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்குறது. Youtube Video embed code credits: Disney + hotstar Tamil

Advertisement

தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவில் சத்தியமா சொல்றேன் நான் செத்துடுவேன் ஜூலி என வனிதா ஜூலியிடம் கூறுகிறார். அதற்கு ஜூலி பண்ணிக்கோங்க அக்கா என்று கூலாக பதில் அளிக்கிறார். ஹார்டின் கொடும் டாஸ்கில் ஜூலி தனக்கு ஹார்டின் கொடுக்கவில்லை என்பதை மனதில் வைத்து கொண்டுதான் வனிதா இவ்வாறு ஜூலியிடம் நடந்து கொள்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன..அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

https://www.youtube.com/watch?v=Sdu0vOnLPD4

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in