The Indian Times

இன்று கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் முதல் பொங்கலை கொண்டாடிய குடும்பத்தினர்

நடிகர் விஜயகாந்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது, அந்தளவுக்கு தனது நடிப்பினால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார் விஜயகாந்த்.

சினிமாவில் நடிக்க கலர் முக்கியம் இல்லை என உணர்த்தியதில் இவருக்கும் பங்கு இருக்கு.

Advertisement

சினிமாவில் சமபந்தி சமத்துவம் என்ற ஒன்றை கொண்டு வந்ததே கேப்டன் விஜயகாந்த் தான்,

அதுவரைக்கும் ஹீரோவுக்கு ஒரு சாப்பாடு,டெக்னீஷியன்களுக்கு ஒரு சாப்பாடு என தமிழ் சினிமாவில் இருந்தது

மேலும் நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டிய பெருமையும் விஜயகாந்தை மட்டுமே சேரும்

இவர் தற்போது உடல்நிலை முடியாமல் கடந்த 2023ஆம் 28ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தற்போது இவர் குடும்பத்தினர் பொங்கலை கொண்டாடி உள்ளனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in