பாகுபலி வில்லன் மீது அதிரடியாக கிரிமினல் வழக்கு பதிவு… தெலுங்கு சினிமாவில் பரபரப்பு

பாகுபலியில் வில்லனாக நடித்து அனைவரையும் அலறவிட்டவர் ராணா.இவரை விட அந்த கதாபாத்திரத்திற்கு வேறு எவரும் பொருந்தியிருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பு திறமையை காண்பித்து அசத்தி விட்டார்.இந்த படத்தின் மூலம் தான் இவர் பலராலும் அறியபட்டவர் ஆகினார்.2010 ஆம் ஆண்டு வெளியாகிய லீடர் படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து தெலுங்கு சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.அதேபோல் தம் மாரோ தம் என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் நடிகராக அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நெருங்கிய நண்பர்களுடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

பாகுபலி வில்லன் மீது அதிரடியாக கிரிமினல் வழக்கு பதிவு... தெலுங்கு சினிமாவில் பரபரப்பு 1

விளம்பரம்

இவர் தமிழில் அறிமுகம் ஆகிய முதல் படம் ஆரம்பம்.இப்படத்தில் அஜித்துக்கு நண்பராக நடித்திருப்பார்.இப்படி தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழி படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.இவருக்கென தெலுங்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அண்மையில் இவர் பவன் கல்யாண் உடன் நடித்த பீம்லா நாயக் திரைப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.அதனை தொடர்ந்து தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி ராணா நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  36 வயதிலும் மாடர்னில் கலக்கும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவியின் புகைப்படங்கள்

பாகுபலி வில்லன் மீது அதிரடியாக கிரிமினல் வழக்கு பதிவு... தெலுங்கு சினிமாவில் பரபரப்பு 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது இவர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது.அதாவது பிரமோத் குமார் என்ற தொழிலதிபர் ராணா மீதும் அவரது தந்தை மீதும் வழக்கு பதிவு செய்துள்ளார்.இந்த வழக்கில் Film Nagar Cooperative Society ல் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற ரவுடிகளை வைத்து மிரட்டுவதாக கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணையின் பொழுது நடிகர் ராணாவையும் அவரது அப்பாவையும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்,இது இவர் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment