இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன் திருமண நாள் கொண்டாட்டம்
நடிகர் இயக்குனர் என தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் பாண்டியராஜன்.தனது குறும்புத்தனமான பேச்சினாலும்,நகைச்சுவையினாலும் பல ரசிகர்கள் ஈர்த்தவர் இவர். இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே அன்று இருந்தது. இன்றுவரை இவர் இயக்கி நடித்த ஆண் …