“பார்த்து வா தங்கமே!” நயந்தாராவை கூட்டத்தில் கைவிடாமல் கூட்டிச்சென்ற விக்னேஷ் சிவன்! Vignesh Shivan Take Cares of Nayanthara
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களில் சூப்பர்ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான்! நடிப்பில் மட்டுமில்லாமல் குணத்திலும் சிறந்தவர் இவர் என்றும் சொல்லலாம்! எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தனி ஒரு ஆளாக திரைத்துறையில் கலக்கி வரும் பெண் …