“நா பாக்க AMAZING-ஆ தான இருக்கேன்?” விக்னேஷ் சிவன் முன்னிலையில் டப்பிங்கில் கலக்கிய ரெடின் கிங்ஸ்லி! Redin Kingsley Dubbing Fun Viral Video

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி , நயன்தாரா , சமந்தா மூவரும் ஒன்று சேர்ந்து நடித்து வரும் திரைப்படம் காதுவாக்குல 2 காதல். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த திரைப்படம் நானும் ரவுடி தான் மெகா ஹிட்டானது. இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது. இந்த திரைப்படமும் வெற்றி அடையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வேட்டியை மடிச்சு கட்டிட்டு MASS-ஆ ENTRY கொடுத்த விஜய் சேதுபதி..

"நா பாக்க AMAZING-ஆ தான இருக்கேன்?" விக்னேஷ் சிவன் முன்னிலையில் டப்பிங்கில் கலக்கிய ரெடின் கிங்ஸ்லி! Redin Kingsley Dubbing Fun Viral Video 1

விளம்பரம்

சமீப காலமாக இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றது. தற்போது காதுவாக்குல ரெண்டு காதல் படக்குழு பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடும் ரசிகர்கள் இணையத்தில் இந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் கூட விஜய் சேதுபதி , நயன்தாரா , சமந்தா மூவரும் பஸ்சில் புட் போர்டில் செல்லும் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டது. இந்நிலையில் தற்போது நாடு ரோட்டில் நயன்தாரா பதறி ஓட விஜய் சேதுபதி அவரை துரத்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது!

கட்டாயம் படிக்கவும்  எங்காத்தா மீனாட்சி அம்மன் உங்களை குணப்படுத்தும்...விஜயகாந்த் குறித்து சூரி நெகிழ்ச்சி பதிவு

"நா பாக்க AMAZING-ஆ தான இருக்கேன்?" விக்னேஷ் சிவன் முன்னிலையில் டப்பிங்கில் கலக்கிய ரெடின் கிங்ஸ்லி! Redin Kingsley Dubbing Fun Viral Video 2

விளம்பரம்

இதனையடுத்து சில மாதங்களிலேயே நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது! அதில் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருந்தார் நயன்தாரா! இந்நிலையில் சூப்பர் ஸ்டார் வீடு அருகேயே புது வீடு வாங்கியுள்ளதாகவும் அந்த வீட்டில் குடிபெயர்ந்த பிறகு தான் விக்னேஷ் சிவனை திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வெளியானது! இதனையடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் வேலை தொடங்கியது! இந்நிலையில் நடிகர் திலகம் பிரபு அவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால் அதிகாலையிலேயே டப்பிங் பேச ஸ்டூடியோவுக்கு வந்த அவர் விக்னேஷ் சிவனுடன் கலகலப்பாக பேசி மகிழ்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது! பிறகு டப்பிங் முடித்த பிரபு, பாசத்தோடு விக்னேஷ் சிவனுக்கு உணவு அளிக்கும் வீடியோவை அவர் பதிவு செய்தார். இப்பொழுது டாக்டர் படத்தில் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி டப்பிங் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

கட்டாயம் படிக்கவும்  ஆரம்பிக்கலாங்களா..என விக்ரம் பாடலுக்கு அசத்தல் நடனம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர்...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment