The Indian Times

Shyam Singha Roy Tamil Trailer | Nani | Sai Pallavi | Krithi Shetty | Rahul Sankrithyan

தெலுங்கு பட நடிகர்களில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களுள் நானியும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! “நான் ஈ” என்ற திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார் என்றால் அது மிகையாகாது! பிறகு தெலுங்கில் பல படங்கள் இவர் செய்திருந்தாலும் தமிழ் மொழியிலும் இவரது படங்கள் டப்பிங் செய்து வெளியிடுவதால் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாக தொடங்கியது நிதர்சனமான உண்மையே! எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் நடிப்பை மட்டும் மூலதனமாக கொண்டு திரைக்கு வந்த நபர்களில் இவர் முக்கியமானவரும் கூட!

Advertisement

இவ்வாறு இருக்கையில் அடுத்தடுத்து படங்கள் நடித்து படு பிசியாக இருந்து வருகிறார் என்பதும் பலரும் அறிந்த ஒரு விஷயமே! சமீபத்தில் சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்துள்ள படம் தான் “ஷியாம் சின்கா ராய்” ஆரம்பகட்டத்தில் சுட்டித்தனமான கதாபாத்திரமாக வருவது போல காண்பித்து வரலாறு படைத்த ஒரு பெருந்தலைவரின் கதையை மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் படம் அமைந்துள்ளதாக படத்தின் ட்ரைலர் நமக்கு உணர்த்துகிறது! இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in