“பார்த்து வா தங்கமே!” நயந்தாராவை கூட்டத்தில் கைவிடாமல் கூட்டிச்சென்ற விக்னேஷ் சிவன்! Vignesh Shivan Take Cares of Nayanthara

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களில் சூப்பர்ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான்! நடிப்பில் மட்டுமில்லாமல் குணத்திலும் சிறந்தவர் இவர் என்றும் சொல்லலாம்! எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தனி ஒரு ஆளாக திரைத்துறையில் கலக்கி வரும் பெண் என்றால் அது மிகையாகாது! ரசிகர்களின் பேராதரவு கொண்டு வசூலில் குவிப்பது மட்டுமில்லாமல் நாளுக்கு நாள் ரசிகர்களையும் பெருகிக்கொண்டே போகும் ஒரு நடிகர் என்றால் அது இவர் தான்!

கட்டாயம் படிக்கவும்  அடேங்கப்பா!!! நான்காவது வாரத்திலும் இத்தனை திரையங்குகளில் ஓடுகிறதா விக்ரம்..

"பார்த்து வா தங்கமே!" நயந்தாராவை கூட்டத்தில் கைவிடாமல் கூட்டிச்சென்ற விக்னேஷ் சிவன்! Vignesh Shivan Take Cares of Nayanthara 1

விளம்பரம்

இதுமட்டுமில்லாமல் ஹீரோயின்கள் தனியாக படம் நடித்தாலும் மக்கள் ஆதரவு தருவார்கள் என்பதை நிரூபித்ததும் இவர் தான்! ஏனென்றால் திரைத்துறையில் ஆண்களை முன்னிலைப்படுத்தியே படங்கள் எடுத்து வந்த நிலையில் பெண்கள் தனியாக படம் நடித்தாலும் மக்கள் ஆதரவு தருவார்கள் என்பதும் இவர் நடித்த பின்பே! இவருக்கு பிறகு பல முன்னணி கதாநாயகிகள் பெண்களை முன்னிலை படுத்திய படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர்! காதல் வாழ்க்கையில் முன்னொரு காலத்தில் கசப்பான சம்பவங்கள் நடந்தாலும் இப்பொழுது விக்னேஷ் சிவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்!

கட்டாயம் படிக்கவும்  யோகாசனத்துல MASTER DEGREE வாங்கிருப்பாங்க போலயே கீர்த்தி சுரேஷ்

"பார்த்து வா தங்கமே!" நயந்தாராவை கூட்டத்தில் கைவிடாமல் கூட்டிச்சென்ற விக்னேஷ் சிவன்! Vignesh Shivan Take Cares of Nayanthara 2

விளம்பரம்

இப்பொழுது இவர் ராக்கி என்ற படத்தில் நடித்துள்ளார்! அந்த படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது! அந்த படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்க விக்னேஷ் சிவனுடன் சென்ற காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் கூறிய KUTTY STORY-யை வீடியோவாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

https://www.youtube.com/watch?v=1nZUhkZ5vqw

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment