90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்
நம்மல் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் பாவனா,பின்னர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து அசத்தியிருந்தார் இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார் …