The Indian Times

திரௌபதி பட நாயகி ஷீலாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஷீலா ராஜ்குமார்.நடிப்பு மட்டுமின்றி இவர் சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட.இவர் ஆறாது சினம் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் 2016ஆம் ஆண்டு என்ட்ரி கொடுத்தார்.

பின்னர் இவர் நடித்த திரௌபதி திரைப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

Advertisement

இந்த படத்தின் மூலம் இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் யோகி பாபுவின் மண்டேலா படத்திலும் நடித்து இருந்தார்,இப்படத்திலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் ஷீலா.

இப்படி சினிமாவில் படிப்படியாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து உயர்ந்து வருகிறார் ஷீலா.

தற்போது இவர் நூடுல்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்,தற்போது இவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று புரிந்துள்ளார்.இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in