ரொமேன்டிக் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் அமீர் பாவனி

நடனத்தின் மீது கொண்ட காதலால் அதில் எதையாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கினார் அமீர்.அப்படி வாழ்க்கையை தொடங்கி இன்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருப்பவர் தான் இவர்.

ரொமேன்டிக் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் அமீர் பாவனி 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குனராக இருந்தவர் அமீர்.மேலும் பல விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

ரொமேன்டிக் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் அமீர் பாவனி 2

விளம்பரம்

தனது நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு இவர் முதன் முதலில் ஏன்டா தலையில் எண்ணெய் வைக்கல என்ற படத்தில் நடன இயக்குனராக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்

ரொமேன்டிக் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் அமீர் பாவனி 3

விளம்பரம்

இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தனக்கான நேரத்திற்காக காத்திருந்தார் அமீர்.

ரொமேன்டிக் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் அமீர் பாவனி 4

விளம்பரம்

அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

ரொமேன்டிக் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் அமீர் பாவனி 5

இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தனக்கான நேரத்திற்காக காத்திருந்தார் அமீர். அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

ரொமேன்டிக் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் அமீர் பாவனி 6

அதே சமயம் அமீர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.தனது புதிய படத்தினை இயக்கி வருகிறார்,இப்படத்தின் படப்பிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரொமேன்டிக் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் அமீர் பாவனி 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment