The Indian Times

பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிக்பாஸ் சௌந்தர்யா

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

Advertisement

தமிழில் இதுவரை 7 சீசன்கள் முடிந்து தற்போது எட்டாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த சீசனில் போட்டியாளராக அறிமுகம் ஆகி இருப்பவர் தான் சௌந்தர்யா

சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது பிரபலமாகி உள்ளார்.இவர் கோவில் சென்ற லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in