கேரளாவில் விடுமுறையை கொண்டாடும் குக் வித் கோமாளி கனி புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி எப்போ வரும் என பல ரசிகர்களையும் காக்க வைக்கும் ஒரே நிகழ்ச்சி இந்நிகழ்ச்சி.

கேரளாவில் விடுமுறையை கொண்டாடும் குக் வித் கோமாளி கனி புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்நிகழ்ச்சியில் கோமாளிகள் குக்குகள் அடிக்கும் லூட்டிகள் அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.தங்கள் கவலையை மறந்து தங்களை சிரிக்க செய்வதால் இந்நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  திரௌபதி பட நாயகியா இவங்க.. அடையாளமே தெரியல.. கலக்குறாங்களே

கேரளாவில் விடுமுறையை கொண்டாடும் குக் வித் கோமாளி கனி புகைப்படங்கள் 2

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக அறிமுகம் ஆகியவர் தான் கனி.இவரை அனைவரும் காரக்குழம்பு கனி என்று தான் செல்லமாக அழைப்பார்கள் காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அடிக்கடி காரக்குழம்பு வைப்பதால்.

கட்டாயம் படிக்கவும்  ACTION-ல் மிரட்டும் நடிகர் மோகன்-ஹரா படத்தின் ட்ரைலர் வெளியாகியது

கேரளாவில் விடுமுறையை கொண்டாடும் குக் வித் கோமாளி கனி புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் பிரபல நடிகை விஜய லக்ஷ்மியின் சகோதரியும்,பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளரும் ஆவார்.இந்த நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது மேலும் ரசிகர்களையும் இவருக்கு அதிகம் ஏற்படுத்தி கொடுத்தது.

கேரளாவில் விடுமுறையை கொண்டாடும் குக் வித் கோமாளி கனி புகைப்படங்கள் 4

விளம்பரம்

தனது கடின உழைப்பினால் குக் வித் கோமாளி போட்டியின் 2 வது சீசனில் டைட்டில் வின்னராக வெற்றிபெற்றார் கனி

கட்டாயம் படிக்கவும்  கேன்ஸ் திரைப்பட விழாவை கலக்கிய காற்றுவெளியிடை பட நாயகி அதிதி ராவ்

கேரளாவில் விடுமுறையை கொண்டாடும் குக் வித் கோமாளி கனி புகைப்படங்கள் 5

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் யூடியூபில் சமையல் குறித்த வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கேரளாவில் விடுமுறையை கொண்டாடும் குக் வித் கோமாளி கனி புகைப்படங்கள் 6

இவர் தனது தோழிகளுடன் கேரளாவில் விடுமுறையை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கேரளாவில் விடுமுறையை கொண்டாடும் குக் வித் கோமாளி கனி புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment