குக் வித் கோமாளிக்கு திடீர் என்ட்ரி கொடுத்த மக்கள் செல்வன்… வெறித்தனமான இந்த வார ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மயங்கி விழுந்த இந்தியன் தாத்தா.. கலகலப்பான Cook with comali promo

குக் வித் கோமாளிக்கு திடீர் என்ட்ரி கொடுத்த மக்கள் செல்வன்... வெறித்தனமான இந்த வார ப்ரோமோ இதோ 1

விளம்பரம்

இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்களை குக் வித் கோமாளி கடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என ஆர்வமாக காத்து இருந்தனர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த முறை செப் வெங்கடேஷ் பட் பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொள்ள உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  புஷ்பா போல வந்த புகழ்.. கலாய்த்த குரேஷி... செம்ம சிரிப்பா குக் வித் கோமாளி ப்ரோமோ

குக் வித் கோமாளிக்கு திடீர் என்ட்ரி கொடுத்த மக்கள் செல்வன்... வெறித்தனமான இந்த வார ப்ரோமோ இதோ 2

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், குக் வித் கோமாளிக்கு இந்த வாரம் நடிகர் விஜய் சேதுபதி என்ட்ரி கொடுத்து உள்ளார். கோமாளிகள் அனைவரும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் வருகை தந்து உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  புஷ்பா போல வந்த புகழ்.. இந்தியன் தாத்தாவாக வந்த குரேஷி.. கலக்கும் Cook with comali Promo

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment