LEGEND அண்ணாச்சியை பங்கமாக கலாய்த்த புகழ்.. cook with comali promo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக கெமி,ராமர்,வினோத், நாஞ்சில் விஜயன் என கலந்துகொண்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஏன்டா நல்ல கேரக்டருனு சொல்லிட்டு பிச்சை எடுத்துட்டு இருக்கே.. சரத்தை கலாய்த்த புகழ்... cook with comali promo 1

LEGEND அண்ணாச்சியை பங்கமாக கலாய்த்த புகழ்.. cook with comali promo 1

விளம்பரம்

இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்களை குக் வித் கோமாளி கடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என ஆர்வமாக காத்து இருந்தனர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த முறை செப் வெங்கடேஷ் பட் பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொள்ள உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  எனக்கு புடிச்ச செஃப் பிரியங்கா.. IRFAN-ஐ நோஸ்கட் செய்த குரேஷி.. Cook With Comali promo

LEGEND அண்ணாச்சியை பங்கமாக கலாய்த்த புகழ்.. cook with comali promo 2

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், கோமாளிள் க கதாநாயகன் கதாநாயகி வேடமணிந்து வந்து கலக்கி உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோழியை கண்டு பயந்து அலறிய ZOYA... Cook With Comali promo 1

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment