சமையலில் மோதிக்கொள்ளும் CHEF தாமு மற்றும் மாதம்பட்டி.. CWC புதிய ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக கெமி,ராமர்,வினோத், நாஞ்சில் விஜயன் என கலந்துகொண்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மயங்கி விழுந்த இந்தியன் தாத்தா.. கலகலப்பான Cook with comali promo

சமையலில் மோதிக்கொள்ளும் CHEF தாமு மற்றும் மாதம்பட்டி.. CWC புதிய ப்ரோமோ இதோ 1

விளம்பரம்

இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்களை குக் வித் கோமாளி கடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என ஆர்வமாக காத்து இருந்தனர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த முறை செப் வெங்கடேஷ் பட் பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொள்ள உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  போக்கிரி விஜயாக வந்த ராமர்... விழுந்து சிரித்த போட்டியாளர்கள்.. குக் வித் கோமாளி ப்ரோமோ

சமையலில் மோதிக்கொள்ளும் CHEF தாமு மற்றும் மாதம்பட்டி.. CWC புதிய ப்ரோமோ இதோ 2

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், தேர்தலை மையமாக வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது. இந்த ப்ரோமோவில் தாமு மற்றும் மாதம்பட்டி இருவரும் சமைக்க தொடங்கி உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  புஷ்பா போல வந்த புகழ்.. கலாய்த்த குரேஷி... செம்ம சிரிப்பா குக் வித் கோமாளி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment