காயப்பட்ட மனசு ஒருத்தனை எந்த எல்லைக்கும் கூட்டி போவும்…. வெங்கட் பிரபு இயக்கத்தில் “கஸ்டடி” TEASER இதோ…

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு.இவரின் படத்திற்கு மட்டுமில்லாமல் இவருக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.பிரபல இயக்குனர் கங்கை அமரன் மூத்த மகன் இவர் ஆவார்.இது பலருக்கும் தெரிந்ததே.பல படங்களை இயக்கி இருந்தாலும் அஜித்தை வைத்து இவர் இயக்கிய பில்லா படம் பெரும் வரவேற்பினை பெற்று இவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விருது வழங்கும் விழாவில் அசிங்கப்படுத்தப்பட்ட இயக்குனர் நெல்சன்.. பொங்கும் நெட்டிசன்கள்

காயப்பட்ட மனசு ஒருத்தனை எந்த எல்லைக்கும் கூட்டி போவும்.... வெங்கட் பிரபு இயக்கத்தில் "கஸ்டடி" TEASER இதோ... 1

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து புதிய படத்தினை இயக்கி வருகிறார்.இவர் என்னதான் இயக்குனர் ஆக இருந்தாலும் இளையராஜா குடும்பம் என்பதால் இவருக்கும் இசை ஒட்டிக்கொண்டது.இவரது தம்பி பிரேம்ஜியும் நடிகர் மட்டும் இல்லாமல் சினிமாவில் இசையமைப்பாளர் ஆகவும் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோவாக மிரட்டும் வீரன் படத்தின் முதல் பாடல் வெளியாகியது....

காயப்பட்ட மனசு ஒருத்தனை எந்த எல்லைக்கும் கூட்டி போவும்.... வெங்கட் பிரபு இயக்கத்தில் "கஸ்டடி" TEASER இதோ... 2

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியது.தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வில்லனாக அரவிந்த்சாமி மிரட்டியுள்ளார் என்று தான் கூறவேண்டும்,அந்தளவிற்கு வெங்கட் பிரபு படத்தினை செதுக்கியுள்ளார்.மே 12 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  படத்துல சிம்பு ஒண்ணுமே கிழிக்கலை... இது வெத்துதலை.. பத்துதல படத்தினை கிழித்தெடுத்த ப்ளூசட்டை மாறன்

Embed video credits : JUNGLEE MUSIC TAMIL

Leave a Comment