குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது 1

விளம்பரம்

இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்களை குக் வித் கோமாளி கடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என ஆர்வமாக காத்து இருந்தனர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த முறை செப் வெங்கடேஷ் பட் பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொள்ள உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோ ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.வருகிற சனிக்கிழமை முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Embed Video Credits : Vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment