சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா… சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. மீனா தனது கணவர் முத்துக்கு சொந்தமாக கார் வாங்கி கொடுத்துள்ளார்.திருமணத்திற்கு வரும் முத்துவை அசிங்கப்படுத்த சொந்தங்கள் காத்து இருக்கின்றனர்.மீனா மீது திருட்டு பட்டம் கட்டிய எதிரிகளை அடித்து துவம்சம் செய்துள்ளார் முத்து.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, விஜயா மாநகராட்சிக்கு புகார் செய்து மீனாவின் பூக்கடையை எடுத்து செல்ல வைக்கிறார். ஆனால் முத்து மீனாவுக்கு புதிய பைக் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed Video  Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment