“நீங்க மட்டும் இல்லன்னா..” – ரசிகர்களிடம் கண்கலங்கிய அஸ்வின்! CWC Ashwin Kumar Emotional Video

தமிழ்நாட்டில் உள்ள கன்னிப்பெண்களின் காதலனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின்! ரம்மியமான தோற்றம், அளவான உயரம், அழகான சிரிப்பு, அம்சமான தாடி என பெண்கள் விரும்பும் அத்தனை விஷயங்களையும் அடக்கியுள்ள கோவை தமிழன் தான் அஸ்வின்! ஆனால், இவரை நாளுக்கொரு விதமாக செல்லப்பெயர்கள் வைத்து வித விதமாக ரசிகர் பட்டாளம் இவரை கொண்டாட காரணமே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்!

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம்

"நீங்க மட்டும் இல்லன்னா.." - ரசிகர்களிடம் கண்கலங்கிய அஸ்வின்! CWC Ashwin Kumar Emotional Video 1

விளம்பரம்

அழகா இருக்கும் ஆண்களை பொதுவாகவே பெண்களுக்கு பிடிக்கும்! அதிலும், அசத்தலாக சமைத்தால் இன்னும் கூடுதல் அழகே! அதுபோல இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமைத்து அசத்தியது நாடகங்களில் இவர் நடித்ததை விட பல மடங்கு பெயரையும் புகழையும் தேடி தந்தது! அதே வேகத்தில் பல ஆல்பம் பாடல்களும் நடிக தொடங்கினார்! அந்த பாடல்களும் இவருக்கு பெருவாரியான வெற்றியை தேடி தந்தது! தற்பொழுது குக் வித் கோமாளியின் மற்றுமொரு பிரபலமான புகழோடு இணைந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படமும் நடித்து வருகிறார்!

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

"நீங்க மட்டும் இல்லன்னா.." - ரசிகர்களிடம் கண்கலங்கிய அஸ்வின்! CWC Ashwin Kumar Emotional Video 2

விளம்பரம்

இதனையடுத்து அந்த படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது! இந்நிலையில் தனது ரசிகர்களிடம் உருக்கமாக பேசி வீடியோ ஒன்று அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்! அந்த வீடியோ காண்பதற்கு நெகிழ்ச்சிப்பூர்வமாக உள்ளது! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

https://www.youtube.com/watch?v=pPhGwXagPRE

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment