பால்காரியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை! யார் தெரியுமா? Pandian Stores Actress Village Video

குடும்பங்கள் கொண்டாடும் சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்! அண்ணன் தம்பி பாசத்தை பற்றியும் கூட்டு குடும்பத்தின் மகிமையை பற்றியும் மேலும் இந்த காலத்தில் கூட்டு குடும்பமாக வாழும் போது என்னென்ன பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிகத்துல்லியமாக எடுத்துக்கூறும் ஒரு நாடகம் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்றால் அது மிகையாகாது! அது மட்டும் இல்லாமல், முழுக்க முழுக்க குடும்பத்தை பற்றி மட்டுமே எடுத்து வருவதால் தான் மொத்தமாக உள்ள குடும்பங்களின் பேராதரவை பெற்று இயங்கி வருகிறது! இதில் கடைக்குட்டி கண்ணன் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக களமிறங்கியவர் தான் ஐஸ்வர்யா என்று அழைக்கப்பட்ட தீபிக்கா!

கட்டாயம் படிக்கவும்  அம்மா அப்பாவின் 30வது திருமணநாளை கொண்டாடிய ஷ்ரேயா சித்து

பால்காரியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை! யார் தெரியுமா? Pandian Stores Actress Village Video 1

விளம்பரம்

ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் கண்ணன் கதாபாத்திரம் ஒண்டிக்கட்டையாக திரிவதை போல காட்டினாலும், பிறகு காதல் மன்னனா நீயும் கண்ணனா என கேட்கும் அளவிற்கு ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்துடன் காதல் மழை பொழிந்தார் கண்ணன் எனும் சரவணவிக்ரம் என்பதும் அனைவரும் அறிந்ததே! ஆனாலும் விறுவிறுப்பை கூடும் விதமாக ஐஸ்வர்யாவை ஓடி போய் கல்யாணம் செய்தது போல காட்டினார் இயக்குனர்!

கட்டாயம் படிக்கவும்  சுழன்று சுழன்று புயல் போல நடனமாடிய ஆல்யா மானசா

பால்காரியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை! யார் தெரியுமா? Pandian Stores Actress Village Video 2

விளம்பரம்

முகப்பரு மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் காரணமாக சீரியலில் இருந்து விலக்கப்பட்டார்! இதை தொடர்ந்து யூட்யூப் சேனல் ஆரம்பித்த இவர், சமீபத்தில் இவரது சொந்த ஊரான கிராமத்தில் மாடு வளர்த்து அதனிடமிருந்து பால் கறக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த அழகிய விடியோவை நீங்களும் கண்டு மகிழுங்கள்!

கட்டாயம் படிக்கவும்  கரகாட்ட கலைஞர்களுடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட செஃப் தாமு

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment