பாதிப்பை பார்வையிட சொன்னால் போட்டோஷூட் நடத்திய அண்ணாமலை! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

விளம்பரம்

தமிழக பாஜக கட்சியின் தற்போதைய தலைவர் தான் திரு.அண்ணாமலை IAS அவர்கள். இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது! அவ்வளவு பிரபலமானவர் என்றால் அது மிகையாகாது! பாஜகவில் மட்டுமில்லாமல் திராவிட காட்சிகளுக்கு நடுவிலும் ப்ரசித்து பற்று விளங்கும் ஒரு இளைய அரசியல் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்! மேலும், இவருக்கு ஆதரவாளர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்! அதைவிட இவரை கேலி செய்யவும் ஒரு கூட்டம் தமிழகத்தில் உலா வந்து கொண்டிருப்பதும் அரசியல் பழகி வரும் அனைவரும் அறிந்த ஒன்றே!

இப்போது டிரெண்டிங்   தெருவில் இறங்கி குத்தாட்டம் போடும் குக் வித் கோமாளி பவித்ரா - டான்ஸ் வீடியோ

பாதிப்பை பார்வையிட சொன்னால் போட்டோஷூட் நடத்திய அண்ணாமலை! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்! 1

விளம்பரம்

ஆனால், சமீபத்தில் இவர் செய்த காரியத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் இவரை கேலிசெய்து வருகிறது! காரணம் என்னெவென்றால், சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருவது அனைவரும் அறிந்த ஒரு செய்தியே! இன்றும் மழை நின்ற பாடில்லை!

பாதிப்பை பார்வையிட சொன்னால் போட்டோஷூட் நடத்திய அண்ணாமலை! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்! 2

காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மழை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அதுவும் மிக கன மழை இருக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் ஏற்கனவே வெள்ளக்காடாக மாறிய சென்னையில் உள்ள பகுதிகளை பார்வையிடும் பணியில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தொகுதியான கொளத்தூர் தொகுதியிலும் பார்வையிட சென்ற அண்ணாமலை அவர்கள் பாதிப்பை பார்வையிடாமல் படகில் அமர்ந்தபடி போட்டோஷூட் நடத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக! Watch The Video Below!…

விளம்பரம்

மேலும் கொளத்தூர் தொகுதி மக்களிடம் நலம் விசாரிக்க சென்ற அண்ணாமலையை அசிங்கப்படுத்தும் வகையில் பாட்டி ஒன்று பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது அதையும் தவறாமல் காணுங்கள்! Watch The Video Below!…

இப்போது டிரெண்டிங்   பாம்பை பார்த்து பதறிய புலி - இப்படி அசிங்கப்பட்டோமே | வைரல் வீடியோ

https://twitter.com/TPR62523096/status/1458046768629780482

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment