நீங்களும் கோமாளியாகலாம்..!! விஜய் டிவி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு… | Cook With Comali Season 3

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ என்றாலே காமெடி, கலாட்டா, அலப்பறைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி பற்றி சொல்லவே வேண்டாம். உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு குக்குகள் உடன் சேர்ந்து கோமாளிகள் அடிக்கும் லூட்டிகள் வேறு லெவெலில் இருக்கும். காமெடி கலாட்டா, நட்பு, காதல் என்று எல்லா வகையான கன்டென்ட்-உம் கிடைக்கிற ஒரு இடமாக அந்த நிகழ்ச்சி இருக்க்கும் காரணத்தினால்தான் அந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி அடைந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

கட்டாயம் படிக்கவும்  நான் Pregnant-ஆ இருக்கேன் கோபி.... ராதிகாவால் அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

நீங்களும் கோமாளியாகலாம்..!! விஜய் டிவி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு... | Cook With Comali Season 3 1

விளம்பரம்

சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் ஒரு ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள். Youtube video code embed credits: Vijay Televison

நீங்களும் கோமாளியாகலாம்..!! விஜய் டிவி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு... | Cook With Comali Season 3 2

விளம்பரம்

இந்த நிலையில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் நீங்களும் கோமாளியாக பங்கெடுக்க, நீங்கள் செய்யும் குறும்புத் தனங்களை இன்ஸ்டாகிராமில் Reelsல் பதிவேற்றம் செய்து #NeengalumAagalaamComali என்று டைப் செய்து @VijayTelevison  என்று Tag செய்தால் போதும். அதற்கான அறிவிப்பை விஜய்டிவி ப்ரோமோவாக வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண…Watch the Below Video…

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

https://www.youtube.com/watch?v=KcvDvxTsp1g

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment