நான் போட்ட லேடி கெட்டப் பாத்து மயங்கிட்டாங்க..காதலி பற்றி மனம் திறந்த புகழ் | Cook With Comali Pugazh

விஜய் டிவியின் மூலம் புகழ் பெற்ற பிரபலங்களில் ஒருவர் புகழ். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமாகி பின்னர் குக் வித் கோமாளிக்கு சென்றார். என்னதான் இவர் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்வில் இவர் ஹீரோ தான். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கும், இவரது உடல்மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை

நான் போட்ட லேடி கெட்டப் பாத்து மயங்கிட்டாங்க..காதலி பற்றி மனம் திறந்த புகழ் | Cook With Comali Pugazh 1

விளம்பரம்

 

 

விளம்பரம்

இவர் தற்போது துன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்தார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். மேலும் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார் , கூடிய விரைவில் அனைத்து படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகழின் உச்சியில் இருக்கும் புகழ் தனது சமூக வலைதள கணக்குகளிலும் புகழோடு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே! படங்களில் படு பிசியாக இருக்கும் போது அவ்வப்போது சில சில காமெடி வீடியோக்களும் தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவு செய்து வருகிறார்!

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நான் போட்ட லேடி கெட்டப் பாத்து மயங்கிட்டாங்க..காதலி பற்றி மனம் திறந்த புகழ் | Cook With Comali Pugazh 2

விளம்பரம்

இந்த நிலையில் புகழ் தான் பென்சி என்ற பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் கோயம்புத்தூரில் வைத்து முதல் முறையாக பார்ததாகவும், நான் போட்ட லேடி கெட்டப் பாத்து மயங்கிட்டாங்க என்று காதலி பற்றி மனம் திறந்துள்ளார் புகழ். இந்த வருடம் திருமணம் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

https://youtu.be/xzCgvODdZ5w

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment