என்னடா எல்லாம் மணிமேகலைய இப்படி திட்டுறீங்க | Cook With Comali Season3 Feb17 Promo 4

ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி பற்றி சொல்லவே வேண்டாம். உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு குக்குகள் உடன் சேர்ந்து கோமாளிகள் அடிக்கும் லூட்டிகள் வேறு லெவெலில் இருக்கும். காமெடி கலாட்டா, நட்பு, காதல் என்று எல்லா வகையான கன்டென்ட்-உம் கிடைக்கிற ஒரு இடமாக அந்த நிகழ்ச்சி இருக்க்கும் காரணத்தினால்தான் அந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி அடைந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

என்னடா எல்லாம் மணிமேகலைய இப்படி திட்டுறீங்க | Cook With Comali Season3 Feb17 Promo 4 1

விளம்பரம்

சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் ஒரு ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள். Youtube video code embed credits: Vijay Televison

என்னடா எல்லாம் மணிமேகலைய இப்படி திட்டுறீங்க | Cook With Comali Season3 Feb17 Promo 4 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அதிர்ச்சி அருண் கருவேப்பிலையை தேடி கொண்டுள்ளார். அப்போது மணிமேகலை கருவேப்பிலை அனைத்தையும் தன்னிடம் வைத்துள்ளார். அதை பார்த்த அருண் நீயே எல்லாதையும் எடுத்துட்டு வந்துட்டா நாங்க எல்லாம் என்ன கேனையா என்று கேட்கிறார். அதற்கு மணிமேகலை என்னடா எல்லாம் வண்டை வண்டையா திட்டுறீங்க என்று கேட்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch the cook with comali promo below…

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment