CWC FIRST FINALIST..வீடியோ பதிவிட்டு நெகிழ்ந்த ஸ்ருதிக்கா

திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஸ்ருத்திகா.பிரபல நடிகரின் பேத்தி என்பதால் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது. இவரும் தாத்தாவை போல பெரிய நடிகர் ஆகிவிடலாம் என படத்தில் நடிக்க முடிவெடுத்து ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இப்படம் பெரும் தோல்வியை ஸ்ருதிகாவிற்கு தந்தது.இருப்பினும் சினிமாவில் முன்னேற போராடி ஆல்பம்,தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.இருப்பினும் இவர் நடித்த அனைத்து படமும் இவருக்கு தோல்வியை மட்டுமே தந்த நிலையில் நமக்கும் நடிப்பிற்கு சரிவராது என எண்ணி படத்தில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகி விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நிறைமாதத்தில் கணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சீரியல் நடிகை நட்சத்திரா

CWC FIRST FINALIST..வீடியோ பதிவிட்டு நெகிழ்ந்த ஸ்ருதிக்கா 1

விளம்பரம்

பின்னர் அர்ஜுன் என்பவர் உடன் முகப்புத்தகத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வருகிறார்.படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.மேலும் மக்கள் இவரை அதிகளவு விரும்ப தொடங்கிவிட்டனர்.தனது எதார்த்த பேச்சினால் மக்கள் மனதினை கவர்ந்துவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி ஜெனியின் செம்ம CUTE-ஆன அழகிய புகைப்படங்கள் இதோ...

CWC FIRST FINALIST..வீடியோ பதிவிட்டு நெகிழ்ந்த ஸ்ருதிக்கா 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது ஸ்ருதிக்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு செல்லும் முதல் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது,தனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதாகவும்,பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி மெசேஜ் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.அனைவரது அன்பும் என்னை மேலும் மகிழ்ச்சியாக்குகிறது.உங்களின் அன்புக்காகவே இறுதி போட்டியில் என்னால் முயன்றவரைக்கும் எனது முயற்சியை செலுத்துவேன் என கூறி நெகிழ்ந்து பேசியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கீழே விழுந்து கிடக்கும் கண்ணம்மாவை காப்பாற்ற எழுந்து நடந்த அம்மா...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment