பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த போட்டியிலிருந்து வெளியேற ஒரு வாய்ப்பு அளித்தார் அதன்படி இருந்து வாரத்துக்குள் நுழைந்த ஆறு போட்டியாளர்களாக ஆரி பாலாஜி ரம்யா ரியோ சோம் மற்றும் கேபி முன்னிலையிலில் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் அதில் ஒருலட்சம் இந்து லட்சம் பணம் இருக்கு போட்டியாளர்கள் அதை திருந்து பார்த்து தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு உடனே இந்த போட்டியிலிருந்து வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த. பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (15/01/2021) Promo 1 வீடியோ இதோ.
அதில் ஆரி முதலில் சென்று ஐந்து லட்சம் இருந்த பேட்டையை எடுக்க முயற்சிக்கிறார் பின்னர் கேபி ஐந்து லட்சம் இருந்த பேட்டையை எடுக்க முயற்சிக்கிறார் நான் வீட்டுக்கு போறேன் நான் அம்மவை பாக்கணும் என சொல்லும் கேபி கண்ணீர்விட்டு அழுகிறார் ஆனால் ரியோ அவரை தடுத்து இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு நீ போகவேண்டாம் என கூறுகிறார்
நேற்றய ரீகேப் பிக் பாஸ் வீட்டில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து உரையாடி ஸ்லோ சைக்கிள் ரேஸ் என பல பாரம்பரிய போட்டிகள் நடத்தி விளையாடி வருகின்றனர். இதில் உறியடி போட்டியில் ரம்யாவும் ரமேஷும் கலந்துகொண்டனர் போட்டி ஆரம்பித்தவுடனே ரம்யா கண்களைக்கட்டிக்கொண்டு சிலம்பத்தை தூக்கி சீராக பானையை உடைத்துவிட்டார். வெற்றிபெற்றது ரம்யா துள்ளிக்குதித்து கொடண்டடுகிறார் மற்ற போட்டியாளர்கள் கைதட்டி அவரை பாராட்டி வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]