The Indian Times

இந்த வாரம் வெளியேறப்போவது யார்..? – Eviction அறிவிக்கும் கமல்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை இந்த வாரத்தின் இறுதி நாளான இன்று நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல் ஹசன் பங்கு பெறுவார். இந்த வாரம் நடந்த மணிக்கூண்டு டாஸ்க் பற்றி விசாரிப்பார். மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த சண்டைகள் பிரெச்சனைகளை பற்றி விவாதிப்பார். அதுமட்டுமில்லாமல் இந்த வார் வெளியேறப்போகும் போட்டியாளரின் பெயரையும் அறிவிப்பார். Watch the promo below.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் நூறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் வசிப்பார்கள். அந்த வீட்டில் இறுதியில் இருக்கும் போட்டியாளர் வெற்றிபெறுவர். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 49 ப்ரோமோ 3 வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in