பொய் சொல்லாத நா அப்படி சொல்லவே இல்ல – டென்ஷனான ரியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட குழாயிலில் வரும் பந்தை பிடிக்கு டாஸ்க் நான்காவது ரவுண்டு தொடர்கிறது. இதில் குழாயில் தங்க பந்துகள் உருண்டு வரும் அதை சரியாக பிடிக்கும் போட்டியாளர்கள் அங்கு போர்டில் இருக்கும் சூப்பர் பவர்ஸ் எடுத்துக்கொள்ளலாம் அந்த போர்ட்டில் புள்ளிகளை குறைப்பது மற்ற ஒரு போட்டியாளரின் புல்லிகை புள்ளிகளை ஆக்குவது ஒருவரை காப்பாற்றுவது என பல விதமான சூப்பர் பவர்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டியில் தங்க பந்தை பிடித்து பாலா தனக்கு புள்ளிகளை சேர்த்துக்கொண்டார் மேலும் ரம்யா அந்த தங்க பந்தை பிடித்து சூப்பர் பெயரை பயன்படுத்தி ரியோவின் புள்ளிகளை பூஜ்யம் ஆகிவிட்டார் இந்நிலையில் முடிவடைந்தது இந்த டாஸ்கில் யார் சிறப்பாக விளையாடினர் என்று தங்களுக்குள்ளாகவே முடிவு செய்ய வேண்டும் என பிக் பாஸ் தெரிவித்துள்ளார்.Watch Today’s (24/12/20) Promo 3 Below.

பொய் சொல்லாத நா அப்படி சொல்லவே இல்ல - டென்ஷனான ரியோ 1

விளம்பரம்

இந்த டாஸ்கில் பந்துகள் குழாய்வழியாக உருண்டு வரும் அதில் சிறிய பந்த பிடித்தல் அதற்கு ஐந்து புள்ளிகளும் பெரிய பந்துகளை பிடித்தால் அதற்கு பத்து புள்ளிகளும் வழங்கப்படும்.  இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடவேண்டும் இதில் அதிக புள்ளிகள் பெரும் அணி வெற்றிபெறும். இது இந்த வாரத்திற்கான லக்ஸாரி பட்ஜெட் டாஸ்க் என்பதால் போட்டியாளர்கள் மிக தீவிரமாக விளையாடிவருகின்றனர்.பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளார். அதில் அந்த நாள் முழுவதும் போட்டியாளர்கள் ஒவொருவரின் பெயராக அறிவிக்கப்படும் பெயர் அறிவித்த உடனே போட்டியாளர் ஓடி சென்று பந்தை பிடிக்க வேண்டும். இன்றைய ப்ரோமோவை கீழே பாருங்க 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment