The Indian Times

பாலாவ காதலிக்கிறிங்களா..? – ஆறியின் கேள்விக்கு ஷிவானியின் Reaction

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தொடர்ந்து மூன்று நாட்களாக ஒரே டாஸ்கின் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் வந்த புயலின் காரணமாக பிக் பாஸ் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து பல இடங்கள் சேதம் ஏற்பட்டுள்ளதால் பிக் பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு அருகிலேய பாதுகாப்பான இடத்தில தங்க  வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் பரவி வருகிறது. Watch the video below.

எனினும் பார்வையாளர்களை ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக மூன்று நாட்களுக்கு முன் நடந்த அந்த கால் சென்டர் டாஸ்கிங் காட்சிகளை ஒளிபரப்பிவருகின்றனர். இந்த டாஸ்க்ல் பெரும் சண்டை வெடித்தது. பிக் பாஸ் தமிழ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி. பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 54 ப்ரோமோ 2 வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in