The Indian Times

மனைவி தந்த Surprise பரிசு – கண்கலங்கி அழுத கணவர்

பிறந்த நாள் என்பது ஒருவருக்கு அந்த வரதுதான் மிக முக்கியமான நாள் என்ன தான் ஒவ்வொரு வருடமும் கொண்டாடினாலும் அதன் மகிழ்ச்சி குறைவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளை வித்யாசமாக கொண்டாடுவார்கள். சிலர் குடும்பத்தினருடன் கொண்டாடுவார்கள், சிலர் நண்பர்களுடன் கொண்டாடுவார்கள் சிலர் காதலன் காதலியுடன் கொண்டாடுவார்கள். இந்த வீடியோவை கீழே பாருங்க

இப்படி தான் சமீபத்தில் திருமண ஒரு ஜோடி பிறந்தநாள் கொண்டாடிருக்கிறார்கள். அதில் அந்த கணவருக்கு தான் பிறந்தநாள் கணவரின் பிறந்தநாளுக்காக மனைவி தன் வெகுநாட்களாக ஆசைப்பட்ட ஒரு பொருளை சர்ப்ரைஸ் பரிசுக வாங்கிக்குடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத கணவன் கண்கலங்கி அழுகிறார். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in