The Indian Times

பிறந்தநாளில் குத்தாட்டம் போட்ட பாலா ஷிவானி – Unseen Video

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று பாலாஜிக்கு பிறந்தநாள் என்பதால் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இடிந்த நேரத்தில் கண்கலங்கி அழுத பாலா தான் ஏதாவது தவர் செய்திருந்தால் மன்னிச்சிடுங்க என கேட்டார். மேலும் கேக் வெட்ட மற்ற போட்டியாளர்களுக்கு ஓடிவிட்டார். பின்னர் ஆடல் பாடல் என அனைவரும் பாலாவின் பிறந்தநாளை கொண்டாடினர். Watch the Unseen video below.

மேலும் இரண்டு வாரங்களாக நடந்து வரும் அந்த கால் சென்டர் டாஸ்க் முடிவடைந்து இன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பிக் பாஸ் தமிழ் தொடர்ந்து நான்கு சீன்களாக ஒளிபரப்பாகும் விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 59 Unseen வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in