The Indian Times

எனக்கு இந்த டாஸ்கே வேணாம் நீங்களே விளையாடி வின் பண்ணுங்க

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தொடங்கிய தலைப்பை அறிவிக்கும் டாஸ்க் இன்று தொடர்ந்து நடந்து வருகிறது இதில் ரம்யா ஆரிக்கு கொடுத்த தலைப்பார் ஆரி கோபமடைந்து ரம்யாவுடன் சண்டையிடுகிறார். ரம்யாவும் ஆரியுடன் நான் அப்படி சொல்லவில்லை நீங்கள் மாற்றி சொல்கிறீர்கள் என சண்டையிடுகிறார். இந்நிலையில் இதே டாஸ்கில் பாலாவுக்கு ஆரிக்கும் எல்லாம் போட்டியாளர்களும் தவறாக நினைப்பதாக பாலா வருத்தப்பட்டார். பாலா உண்மையை பேசியதால் ஆறி அவருக்கு சப்போர்ட் செய்தற். இதனால் மற்ற போட்டியாளர்கள் பாலாவையும் ஆரியையும் அர்ச்சரியமாக பார்க்கின்றனர் பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (08/01/2021) unseen வீடியோ இதோ.

Advertisement

நேற்றய ரீகேப்  டாஸ்க போட்டியாளர்கள் ஒரு வலயங்களில் பந்துகள் வைக்கப்பட்டன, போட்டியாளர்களை பந்துகளை எடுத்து வேறு வளையத்தில் வைக்க தரையில் உருட்டும்படி கேட்கப்பட்டது. டாஸ்கபோது, ​​அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டே இருப்பதைக் காண முடிந்தது. இதற்கிடையில், நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில், ஆரியும் பாலாஜியும் ஒருவருக்கொருவர் நட்பாகி ஒன்று சேர முயற்சிக்கிறார்கள். போட்டியாளர்கள் தங்களை மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர், பாலாஜி 6 வது இடத்தைப் பிடித்தார்.ஆரி 7 வது இடத்தைப் பிடித்தார் ஆரி நேர்மையாக இருப்பதற்காக அவரைப் பாராட்டினார். அவரைக் கட்டிப்பிடித்து தூக்கிப் பாராட்டினார். Watch the unseen below

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in