வெளிய போய் Goa போறோம் – கமலிடம் சொன்ன பாலாஜி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வாரத்தின் இறுதி நாள் என்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியரபோகும் போட்டியாளர் யார் என்று அறிவிக்கப்படும். தொகுப்பாளர் கமல்ஹாசன் கலந்துகொள்வார். கமல் ஹாசன் போட்டியாளர்களுடன் இந்தவாரம் நடந்த ஸ்வாரஸ்யமான விஷயங்களை விவாதிப்பார். இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளரும் பெயரை அறிவிப்பார். இந்த வாரம் ஷிவானி வெளியேற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் ரசிகர்கள் கருது பதிவிட்டு வருகின்றனர். பினாலே டிக்கெட் டாஸ்களை சிறப்பாக விளையாடி சோம் அந்த பினாலே டிக்கெட்டை வென்றார் இதனால் அவர் இந்த வாரம் ஏவிக்ஷன்னிலருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது  பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (10/01/2021) Promo 1 வீடியோ இதோ.

வெளிய போய் Goa போறோம் - கமலிடம் சொன்ன பாலாஜி 1

விளம்பரம்

டாஸ்க்ன் போது ஹவுஸ்மேட்ஸ் எடுத்த நேரத்தின் அடிப்படையில் தரவரிசைகளை பிக் பாஸ் வழங்கினார். அந்த வகையில் ரம்யா பாண்டியன் கடைசி இடத்தைப் பெற்றார். கேப்ரியெல்லா மற்றும் சோம் சேகர் ஆகியோர் டாஸ்க்ல் சிறப்பாக செயல்பட்டு முடித்தனர். எனவே இறுதி முடிவை எட்ட முடியாததால், அவர்கள் மீண்டும் போட்டியிட வேண்டியிருந்தது. இறுதியாக, சோம் முதல் இடத்தையும், கேப்ரியெல்லா 2 வது இடத்தையும் பிடித்தார். 8 டாஸ்க்ல்,  அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தத்துவ வரிகளைப் படித்து, அந்த வார்த்தைகளுக்கு எந்த போட்டியாளர் பொருந்துகிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும். மற்ற ஹவுஸ்மேட்களில் பெரும்பாலானவர்கள் ஆரி மற்றும் பாலாஜி மீது நிறைய புகார்களைக் கொண்டிருந்தனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment