மூணு பேர்ல யார் வெளியபோறாங்க – Eviction அறிவிக்கும் கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வாரத்தின் இறுதி நாள் என்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியரபோகும் போட்டியாளர் யார் என்று அறிவிக்கப்படும். தொகுப்பாளர் கமல்ஹாசன் கலந்துகொள்வார். கமல் ஹாசன் போட்டியாளர்களுடன் இந்தவாரம் நடந்த ஸ்வாரஸ்யமான விஷயங்களை விவாதிப்பார். இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளரும் பெயரை அறிவிப்பார். இந்த வாரம் ஷிவானி வெளியேற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் ரசிகர்கள் கருது பதிவிட்டு வருகின்றனர்.  பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (10/01/2021) Promo 3 வீடியோ இதோ.

மூணு பேர்ல யார் வெளியபோறாங்க - Eviction அறிவிக்கும் கமல் 1

விளம்பரம்

பினாலே டிக்கெட் டாஸ்களை சிறப்பாக விளையாடி சோம் அந்த பினாலே டிக்கெட்டை வென்றார் இதனால் அவர் இந்த வாரம் ஏவிக்ஷன்னிலருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் ஆளாக பாலாஜி அடுத்த வாரம் பின்னாலே விற்குள் செல்கிறார் இதை கேட்டது அவர் கீழே விழுந்து புரண்டு அழுகிறார்.பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆரி அர்ஜுனா ஆகியோர் அதிகபட்ச எண்ணிக்கையிலான எதிர்மறை அட்டைகளைப் பெற்றனர். தனக்கும் ஆரிக்கும் நிறைய பிரச்சினைகள் இருப்பதாக பாலாஜி கூறினார். இறுதியாக கலந்துரையாடல்களுக்குப் பிறகு, ஆரி ஏழாவது இடத்தையும், சோம் சேகர் முதல் இடத்தையும் பெற்றதால் டாஸ்க் முடிந்தது. டிக்கெட் டு ஃபினாலே தொடரின் இறுதி பகுதியில் ஒரு தூண் அமைக்கப்பட்டது. ஏழு ஹவுஸ்மேட்களும் மேடையில் நின்று அந்தந்த கயிறுகளை கைகளை கழற்றாமல் வைத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். நீண்ட காலத்திற்கு தங்கள் கயிற்றை வைத்திருக்கும் போட்டியாளர்கள்,வெற்றியாளராகி விடுவார்கள்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment