டார்ச்சர் செய்யும் அனிதா கண்ணீர் விட்டு அழும் அர்ச்சனா
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நேற்று இந்தவார தலைவியாக ஒரு போட்டி நடத்தி அனிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அனிதா தலைவி ஆனதால் கடுப்பான அர்ச்சனா அவரை முறைத்து பார்க்கிறார. மேலும் இன்று போட்டியாளரின் ஏவிக்க்ஷனுக்காக நாமினேஷன் நடைபெறும் இதில் போட்டியாளர்கள் தங்களுக்குள் இரண்டு நபர்களை சரியான காரணத்துடன் நாமினேஷன் செய்ய வேண்டும். Watch the video below.

அப்படி நோமின்டே செய்யப்படும் நபர்கள் இந்த வார ஏவிக்டின் ப்ராசெஸ்க்குள் நுழைவார்கள் அவர்களுக்கு பார்வையாளர்கள் வாக்களித்து தங்களுக்கு பிடித்த போட்டியாளரை காப்பாற்றுவார்கள். இதில் மிக குறைவாக வாக்குகள் வாங்கும் போட்டியாளர் வெளியேற்றப்படுவர். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 65 ப்ரோமோ 3 வீடியோ இதோ.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →