The Indian Times

ஏய் ஒவேரா நடிக்காத – நிஷாவை பழிவாங்கும் அர்ச்சனா

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு புதிதாக புதிய மனிதா என்கிற ரோபோ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்கிலிருந்து அணிகள் மாறியுள்ளனர். இன்று ரோபோ அணிக்கு பாலாஜி தலைவராகவும் முதலாளி அணிக்கு அர்ச்சனா தலைவியாகவும் உள்ளனர். நேற்று நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு பழிவாங்க அர்ச்சனா அணி காத்திருக்கின்றனர் Watch the video below.

இதனால் பாலாஜி அணிக்கு மோதல் உருவாகியுள்ளது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் ரோபோ முதலாளி என இரு அணிகளாக பிரிந்து விளையாட வேண்டும். முதலாளிகள் ரோபோக்களுக்கு பணிகள் கட்டளையிடுவார்கள். அதை ரோபோக்கள் முடிக்க வேண்டும். கட்டளையை செய்ய தவறும் ரோபோவுக்கு தண்டனை வழங்கப்படும். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 66 ப்ரோமோ 2 வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in